டெங்கு நோயிலிருந்து இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம்

NEWS


டெங்கு நோய் இலங்கையில் பல இடங்களில் பரவிவருவதை அவதானிக்கக்கூடியதாகஉள்ளது. முக்கியமாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் இடங்களில் மிகவேகமாகபரவுவதைஅவதானிக்கலாம்.
மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 21இ000 க்கும் மேற்பட்டநோயாளிகள் டெங்குநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மரணங்களும் ஏற்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் கடந்தநாட்களில் 13 நோயாளிகள் டெங்குநோயால் இறந்துள்ளனர். அத்துடன் 1500 க்கும் மேற்பட்டநோயாளிகள் இந்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தமாதம் நாடுபூராகவிட்டுவிட்டுஅடிக்கடிமழைபெய்துவருவதால் இந்நோய் மேலும் நுளம்புகளால் பரவுவதற்கான ஆபத்தான நிலைகாணப்படுகிறது.

இந்தடெங்கு நோய் ஒருவகையானகண்ணுக்குத் தெரியாதநுண்ணியவைரஸ் ஊடகநுளம்புகள் மூலம் பரப்பப் படுகின்றது. இதற்கானமருந்து இதுவரைகண்டுபிடிக்கப்படவில்லை.

எனவேநாம் இந்தடெங்குநோயைபரப்பக்கூடியநுளம்புகள் பரவும் இடங்களைஎமது சூழலில் இருந்துமுற்றாகஅகற்றவதுமிகமுக்கியமாகும்.
இலங்கையில் 140 க்கும் மேற்பட்டநுளம்பு வகைகள் காணப்படுகின்றது. அவற்றில் இரண்டுவகையானநுளம்புகளேடெங்குநோயைபரப்புகின்றது. இந்த இரண்டுவகையானநுளம்புகளும் ஓடாமல் தேங்கிநிற்கும் தெளிவானநீரில் தான் முட்டை இட்டுதனது இனத்தைபெருக்குகின்றது. எனவேஎமது சூழலில் இருந்து இவ்வாறானநீர் தேங'கிநிற்கும் இடங்களை முற்றாக அகற்றுவோமாயின் இந்தடெங்குநோயிலிருந்துமிக இலகுவானமுறையில் எம்மைநாம்பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
டெங்குநோயைபரப்பக்கூடியநுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைப் பார்ப்போமானால்:


எமதுவீட்டுக் கூரையிலுள்ளபிளாஸ்டிக் மற்றும் சீமெந்திலானநீர்த்தாங்கிகள் மற்றும் நீரைசேகரித்துவைக்கக்கூடியபொருட்கள். இவை அனைத்தையும் நுளம்புபுகாதவாறுநெட்டினால் மூடிவைக்க வேண்டும்.அவ்வாறு வைக்கமுடியாதபட்சத்தில் இவை அனைத்தையும் வாரத்திற்கு ஓரு முறைநன்றாகதேய்த்துகழுவுவதன் மூலம் இந்தநுளம்புகள் பெருகுவதை இல்லாமலாக்கலாம்.

இது தவிரஎமது கூரையில் மழைநீர் வடிந்து செல்வதற்காகவைத்துள்ள பீளியில் இலை,குழைகள் சேர்ந்து இருக்கலாம். அல்லது இவை வெயிலுக்குவளைந்து,நெளிந்து இருப்பதன் மூலம் நீர் தேங்கிநிற்கலாம். இதன் மூலமும் இந்தநுளம்புபெருகுவதற்கானஅபாயம் காணப்படுகின்றுது. எனவேஇந்தபீளிகளைவாரத்திற்குஒருமுறைதுப்புரவாக்குவதுஅவசியமாகும்.
அத்துடன் வீட்டுக்குஅருகில் பாவித்துவிட்டுவீசுகின்றபாத்திரங்கள்,உடைந்தபாத்திரங்கள்,பிளாஸ்டிக் கோப்பைகள்,பொலித்தின் உரைகள் மற்றும் பேக்குகள்இபொலித்தினினால் மூடிவைக்கப்பட்டுள்ளவைகள் போன்றவற்றிலும் நீர் தேங்கிநின்றுடெங்குநுளம்புபரவுவதற்கானவாய்ப்புஏற்படலாம். எனவேஇவற்றைசரியானமுறையில் நீர் தேங்கிநிற்காதவாறுஅகற்றவேண்டும்.

இது தவிரசிரட்டை,குறும்பை,யோக்கட் கோப்பைகள்,தயிர் சட்டிகள்,அலங்காரபூச்சாடிஅல்லதுஅதற்குகீழ் வைக்கப்பட்டுள்ளட்றே (வசயல) அல்லதுபாத்திரங்கள் போன்றவற்றில் பரவலாம். இன்னும் சிலபூச்சாடிகளிளேமண் இறுகி இருக்கும். இதில் நீர் தேங்கினாலும் நுளம்புபரவலாம். இத்துடன் வீட்டிலுள்ளகுளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் நீர் தேங்கி இருக்கும் இடம் காணப்படுகின்றுது இதனை ஓரு நெட் போட்டுநுளம்புபோகாதவாறுவைக்கலாம். இந்தபாத்திரத்தையும் வாரத்திற்குஒருமுறைபிரஷ் (டிசரளா)ஒன்றினால் தேய்த்துகழுவிநீரைஅகற்றவேண்டும்.
கிணறுகள்,குழாய் கிணறுகளிலும் நுளம்புபெருகக் கூடியவாய்ப்புஉள்ளது. எமதுசுகாதாரஅதிகாரிகளைஅணுகிஅவர்களின் ஆலோசனைகளுடன் வீட்டில் உள்ள இவ்வாறான இடங்களுக்கு இரசாயணப் பொருட்களை இடுவதன் மூலமும் இந்தடெங்கு நோய் பரவுவதைதடுக்கலாம்.
அத்துடன் கிணறு,நீர் தடாகம் இவற்றுக்குகப்பிஸ் (பரிpநைள)எனப்படும் மீன் வகைகளை இடுவதன் மூலமும்நுளம்புபெருக்கத்தைகுறைக்கலாம். இவ்வாறுவீட்டில் வௌ;வேறான இடங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்கள் இருக்கமுடியும். இவற்றைதேடிக் கண்டுபிடித்துஅகற்றுவதன் மூலம் எமக்கும் அண்டைவீட்டாருக்கும்,எமதுஊரில் உள்ளஅடுத்தவர்களுக்கும் இப் பயங்கரமான நோய் பரவுவதில் இருந்துமிகவும் சுலபமானமுறையில்பாதுகாக்கமுடியும்.
அத்துடன் பழையடயர்களில் நீர் தேங்கி இருக்குமானால் டெங்குநுளம்புகளின் பரவல் அதிகமாகஏற்படும் வாய்ப்புள்ளது. இந்தபழையடயர்களைநாம் முறையாகஅகற்றுவதன் ஊடாகடெங்குநுளம்புகளின் பெருக்கத்தைகுறைக்கமுடியும்.
எனவே,நாம்எல்லோரும் ஒன்றுசேர்ந்துஒருவருக்குஒருவர் உதவிசெய்து இந்தநீர் தேங்கும் ஆபத்தான இடங்களைஅகற்றுவதன் மூலம் வேகமாகஅதிகரித்துவரும் நோயாளிகளின்எண்ணிக்கையைகுறைக்கமுடியும்.
எனவேசமூகஆர்வலர்கள்,ஆசிரியர்கள்,வாலிபர்கள் எனஅனைவரும் ஒன்றிணைந்துடெங்குஒழிப்புவேலைத் திட்டத்தில் ஈடுபட்டு இதனைமுற்றாககட்டுப்படுத்துவதற்கானமுயற்சிகளில் ஈடுபடுமாறுஅன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏமதுசுற்றுப்புற சூலை தூய்மையாகவைத்திருப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகஎதிர் வரும் ஜும்முஆதினங்களில் மக்களுக்குஅறிவூட்டுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.

னுச. ஆழாயஅஅநன ர்ரளளயin ஆழாயஅஅநனயேளநநஅ
ஆனு (ஊரடிய)இ ஆளஉ in னுளையளவநச ஆயயெபநஅநவெ (ரniஎநசளவைல ழக pநசயனநnலைய)

Tags
3/related/default