ஹக்கீமுடன் ஹசனலி பேச்சுவார்த்தை; ஹக்கீமை மன்னித்தார் - விரைவில் பலஅறிவிப்புகள்

NEWS


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் செயலாளர் ஹசனலிக்கிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

புனித உம்றா கடமையை நிறைவேற்றிவிட்டு நாடுதிரும்பிய ஹக்கீம் ஹசனலியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இதன்போது பல விடயங்கள் குறித்து பேசிய ஹக்கீம் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செய்றபட வருமாறு அழைததுள்ளார். இதற்கு ஹசனலி ஆம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags
3/related/default