கிண்ணியா படகு விபத்து : 07 ஆவது மரணம் பதிவு

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.



கடந்த 23ம் திகதி கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்