முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெறவுள்ளது.
ஹசனலி கூட்டம் நடாத்தும் அதே இடத்தில் அவரின் சகோதரர் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது, இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஏனைய உயர்பீட உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அனைவரும் கூட்டத்திற்கு வந்துசேருமாறு பகிரங்கமாக அழைப்பதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்
