மு.காவின் கட்சிக்கீதம் முழங்க ஆரம்பித்தது ஹசனலியின் பகிரங்க கூட்டம்!




நிந்தவூரில் இருந்து நுபைல்

முஸ்லிம் காங்கிரசின் கட்சிக்கீதங்கள் முழங்க தக்பீருடன் ஆரம்பமாகியது ஹசனலியின் பகிரங்க கூட்டம், தென்கிழக்கின் நாலா பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு சமூகமளித்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.