தாய்லாந்து நாட்டில், நேற்று ஒரே நாளில் மட்டும், 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிரானைட்
கையெறி குண்டுகள் வீசி, 15 இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,
இருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின், இராணுவத்திற்கு சொந்தமான இடம், பொலிஸ் நிலையம் மற்றம்
குடியிறுப்புப் பகுதிகளில், குண்டுவெடிப்பு சம்பவங்கள்
மேற்கொள்ள்பட்டுள்ளது. மேலும் எல்லையில் அத்துமீறிய மர்ம நபர்கள்
பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.