அகில இலங்கை மக்கள்
காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கலந்து கொள்கின்றார். கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் முஸ்லிம்
புரவலர்களும் கலந்து கொள்கின்றனர்.
பள்ளியின் கட்டிடத்
நிர்மாணத் திட்டத்திற்கு பொறுப்பான தலைவரும் அலோசகருமான டொக்டர் பி பி ஏ ஹமீட் தலைமையில்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் இணைப்பாளர் ஐ எஸ் எம் மொஹிடீனின் வழிநடாத்தலில்
இந்த விழா நடைபெறுவதாக பள்ளிப்பரிபாலன சபை அறிவித்துள்ளது.
