பாலமுனை இளநீர் - கூலாக உடம்பிற்கு திடம் சேர்க்கும் பானம்

NEWS



அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் பிரதான வீதியில் இளநீர் கடை ஒன்று மிகவும் பிரபலம் அடைந்திருக்கின்றது. நபார் இளநீர் கடைதான் இது.

இந்த கடையில் வழமைக்கு மாறாக இளநீருக்குள் தேசிக்காயை போட்டு ஐஸ் கட்டிகள் போட்டு தருவது இங்கு மிகவும் சிறப்பம்சமாக காணப்படுகின்றது. இந்த உஷ்ணமான காலத்தில் அதிகபடியான பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்தி இளநீர் குடிப்பதை காண முடிகிறது. இதுவும் ஒரு வகை வித்தியாசமான வியாபாரம் தான்.
3/related/default