மு.கா.வின் வருடாந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

NEWS
0
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருடாந்த வருமானம் தொடர்பான விபரங்கள் வெளிவந்துள்ளன. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் அமைப்பு தகவல் அறியும் சட்டமூலத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் வருடாந்த வருமானம் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரியிருந்தது. 

 இதற்கமைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு வருடத்திற்கான வருமானம் 18 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா என தெரிய வருகிறது. இது 2014 ஜூன் முதல் 2015 ஒக்டோபர் வரையான நிதி ஆண்டுக்குரிய வருமானமாகும். தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி நன்கொடைகளே மு.கா.வின் வருமான மூலம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default