விபத்தில் இர்பான் மரணம் : அட்டாளைச்சேனை சோக மயம்



நேற்று இரவு இடம் பெற்ற மோட்டார் பைக் விபத்தின்   காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பளனழிக்காமல் அட்டாளைச்சேனையை சேர்ந்த முஹம்மட் இர்பான் இன்று காலை வபாத் ஆகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அவருடைய மறுமை வாழ்க்கைக்காக அனைவரும் பிராத்திப்போம்.