எப்போதும் இல்லாதவாறு அதிகரித்து காணப்படும் இலங்கையின் கடன் சுமை

NEWS
0
தற்போதைய அரசு இதுவரை வெளிநாடுகளில் பெற்றுள்ள கடன்தொடர்பான அறிக்கையினை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அதிகளவான நிதி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும்,மஹிந்தவின் ஆட்சியில் பெற்ற கடனை அடைப்பதற்காகவே பெருந்தொனை கடன் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே இவை தொடர்பான முழுமையான அறிக்கையினை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default