சப்னி அஹமட்-
மாகாண சுகாதார
அமைச்சர்களுக்கான மாநாடு நேற்று (27) சுகாதார அமைச்சர் ராஜித
சேனரத்ன தலைமையில் கொழும்பில் உள்ள இரத்த வங்கி தலைமையகத்தில் ஆரம்பமானது.
இதன்
போது, மாகாணங்களில் உள்ள சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும், கடந்த
மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், சுகாதார
அமைச்சரினாலும், சுகாதார சேவைகள் பணிப்பாளரினாலும் ஆராய்யப்பட்டு மாகாண
ரீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள் ஊடாகவும் பிரச்சினைகள் தொடர்பாகவும்
சுட்டிக்காட்டப்பட்டது.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்;