இறக்காமம் சிலை வைப்பின் போது சிலை வைத்தால் முஸ்லிம்கள் மதம் மாறப்போகிறார்களா என ஹக்கீம் அதனை நியாயப்படுத்தினார்.பின்னர் சிலை வைப்புக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சமூகத்தை ஏமாற்றினர். அதன்பின் சிலை வைப்பு விவகாரத்துக்கு ஒரு வாரத்துள் தீர்வு வரும் என ரணில் சொன்னதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியது. இச்செய்தி நவமணியிலும் வந்தது.
கொஞ்ச நாள் இப்படியே கிடந்த இந்த விடயம் மறிச்சுக்கட்டியை அரசாங்கம் மறிச்சு கட்டிவிட்டதால் முஸ்லிம்கள் பரவலாக ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என அரசுக்கெதிராக களமிறங்கி வருகின்றனர். கிழக்கு மாகாண சபையிலும் பேசப்படுகிறது.
ஒருவன் அடுத்தவர் பிரச்சினைக்கு ஆதரவாக களமிறங்கும் போது அவனுக்குள் பிரச்சினையை உருவாக்கி அவன் கவனத்தை திசை திருப்புவது மரபு வழி யுத்த முறையாகும். இந்த வழியை பின்பற்றி முஸ்லிம் காஙிரசின் ஆதரவுடன் இறக்காமத்தில் பன்சலை கட்டும் முயற்சி முன்னெடுக்கப்படுவதற்கான சந்தேகம் எமக்குள்ளது.
அந்த சந்தேகங்களுக்கான காரணங்களே மேலே நாம் சொன்ன இது சம்பந்தமாக ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசும் தமக்கு வாக்களித்த அம்பாரை முஸ்லிம்களை ரணில் ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுத்தருவார் போன்ற கருத்துக்கள் மூலம் ஏமாற்றியமையாகும்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
தலைவர்
உலமா கட்சி