கிளிநொச்சி நீவில் குளத்திற்கு, அருகில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து, ஒருத்தொகை மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றை மூடுவதற்கான பணியில் ஈடுப்பட்டிருந்த சிலர் மோட்டார் குண்டுகளை கண்டு அப்பகுதி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதன்போது அங்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் 17 மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
