இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

NEWS

இங்கிலாந்து தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. அத்துடன் இந்த தாக்குதலுக்கு இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததுள்ளன.
Tags
3/related/default