நிதியமைச்சராக மங்கள சமரவீர; வெளிவிவகார அமைச்சராக ரவி - ஐ.தே.க பக்கமே முக்கிய அமைச்சு



அமைச்சரவை மாற்றம் இன்னும் சொற்ப வேளையில் இடம்பெறவுள்ளது, இதன்போது வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீரவும், நிதியமைச்சராக ரவியும் பதவி பிரமாணம் செய்யவுள்ளனர்.