மஹரகம முஸ்லிம் ஒருவரின் லெதர் கடை தீக்கிரை; இன்று அதிகாலையில் சம்பவம்



மஹரகம பகுதியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான லெதர் கடை ஒன்று இன்று அதிகாலையளவில் தீக்கிரையாகியுள்ளதாக அறியக்கிடைக்கிடைக்கிறது.