வெசாக் பார்க்க செல்லும் முஸ்லிம் சகோதரிகள்; தன்சலும் சாப்பிடுகின்றனர்

NEWS
காப்பக படம்  - முஸ்லிம் சகோதரிகள் பங்குகொண்ட தன்சல்


வெசாக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள இந்த காலப்பகுதியில் நாடுதழுவிய ரீதியில் வெசாக்கூடுகளும், தன்சல் விநியோகங்களும் இடம்பெற்று வருகின்றன,

வெசாக் தோரணங்களை பார்வையிடுவதற்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளும் செல்வதை காணமுடிகிறது. தன்சல் சாப்பிடுவதற்காக வரிசையில் நிற்பதையும் காணமுடிவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அலுவலகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் வெசாக் கொண்டாட்டங்களும் இடம்பெறுகிறது, அதில் முஸ்லிம் சகோதர சகோதரிகள் பங்குபற்றுகின்றனர்.
Tags
3/related/default