ரிவிர பத்திரிகைக்கு தடை



மருதானையில் அமைந்துள்ள ரிவிர பத்திரிகை நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

பொலிஸார் இன்று குறித்த இடத்திற்கு வந்து சீல் வைத்துள்ளதோடு, அங்கிருந்த தளபாடங்களும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றின் உத்தரவுக்கமையவே ரிவிர பத்திரிகை நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.