கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் கடந்த சில வாரங்களாக அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்திய பிரதமர் மோடியின் உடையை ஒத்த மேலங்கியை அணிந்து வருகிறார். இதே போன்ற உடையமைப்பைதான் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் ஜனாதிபதி மைத்திரியும் அணிந்திருந்தார்.
கிழக்கு முதல்வர் நசீரின் புதிய ஆடை வடிவமைப்பு; மோடியின் உடைசாயலா? (Photos)
May 01, 2017
0 minute read
Share to other apps