வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

NEWS
0


பாறுக் ஷிஹான்

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக வட மாகாண சபை முன்பு  3  மணியவில்   போராட்டம் ஒன்று இன்று (15) ஆரம்பமாகியது.

இதன் போது யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தனது  கண்டன அறிக்கையை  வெளியிடப்பட்டதுடன் அதிகளவான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

மேலும்   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default