பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணத்தில் அரியவகை நாக பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நல்லுார் வடக்கு வாலையம்மன் ஆலய மீள் நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் முன்னால் மண்ணெண்னை ஊற்றப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய வெள்ளை நாகம் மிகவும் அவஸ்தைபட்டுள்ளது அவதானிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக காணப்படும் இவ் வெள்ளை நாகம் வெளியில் உலாவுகது மிக மிக அரிது எனபிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

