வேகமாக பரவிவரும் டெங்கு நோய் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது எழுந்துள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு இரு வாரங்களுக்கு இவ்வாறு கல்வி நடவடிக்கைகளை நிறுத்திவைப்பதற்கு தீர்மானித்ததாக அதன் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன கூறியுள்ளார்.
