பாகிஸ்தான் - லாஹூர் நகரில் சந்தை தொகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் மேலும் 50 பேர் காயமடைந்துள்ள நிலையில் , இந்த தாக்குதலுக்கான பொறுப்பை தலிபான் தீவிரவாத அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
காவற்துறை அதிகாரிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

0 கருத்துகள்