கிண்ணியா பெரியாற்றுமுனையை சேர்ந்த எஸ்.ஏ.பறீட் (54)வயதுடைய
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தற்போது இருதயம் பாதிப்படைந்த நிலையில் மிகவும் அவதியுருகிறார். இந்த சகோதரருக்கு தற்போது இருதய மாற்று அறுவை சத்திர சிகிச்சைக்காக சுமார் 12 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
ஏழ்மையான குடும்பதை சேர்ந்த இவர் இதனை சேகரிப்பதில் கஷ்டப்படுகிறார் அத்துடன் சத்திர சிகிச்சையை விரைவுபடுத்துமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் . ஆகயால் முடிந்தவர்கள் இவருக்கு உதவுங்கள்.
"இவ்வாரான உதவிகளினூடாக அல்லாஹ் எங்களது நோய்களையும் பாதுகாப்பானாக"-
ஆமீன்.
அதிகமாக பகிர்வது அவறுக்கு நாம் செய்யும் தர்மமாகும்.
Mr. SA. Fareed (54) father of three children suffering by heart disease and doctors advised to under go surgery with immediate effect for heart surgery at a cost of Rs 1.2 million. He is poor and not affordable please extend your helping to save his soul.
தொடர்புகளுக்கு.
T.P-
+94772525318 Fareed
+94756958189 Son Mafas
Account No:- 094-02-001-3-0031096
Name:- Fareed Sareebu Abdul
People's Bank, Kinniya
Address:- Periyathumunai road Kinniya-07

0 கருத்துகள்