அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கடமையாற்றும் முரளி என்பவன் இன்று -25- காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
தனது முகப்புத்தகத்தில், முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக கருதும் முஹம்மது நபியை அவமதித்து கருத்துக்களை பதிவிட்டமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.
தற்போது இவன் கல்முனை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டுள்ளான்.

0 கருத்துகள்