ஜனவரி 27 சனிக்கிழமை உள்ளுராட்சி தேர்தல்கள்.. வர்த்தமானி அடுத்தவாரம் !!
personNEWS
October 24, 2017
share
2017 ஜனவரி 27ம் திகதி சனிக்கிழமை உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது முடிவாகியது. இதற்குரிய வர்த்தமானி அடுத்தவாரம் வெளியாகும்.