வழமைக்குத் திரும்பிய சாய்ந்தமருது மற்றும் கல்முனைப் பிரதேசங்கள்

NEWS


கடந்த 3 தினங்களாக ஹர்த்தால் கடையடைப்பு என இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த சாய்ந்தமருது, கல்முனைப் பிரதேசங்கள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளன.

இன்றைய தினம் சகல கடைகளும் திறக்கப்பட்டு பாடசாலைகள், வங்கிகள், சந்தைகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கி வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும்,குறித்த பிரதேசங்களில் அமைதியான சூழல் நிலவியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்
Tags
3/related/default