தேசிய காங்கிரசில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா அஸ்மி ஏ.கபூர்? விவரம்!!

NEWS


நபீஸ் முஹம்மட்

தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு  ஹிஜ்ரா வட்டார வேட்பாளர் என நிச்சயிக்கப்பட்ட அஸ்மி ஏ.கபூர் அவர்களுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யாமல் பிரபல தொழிலதிபருக்கு அந்ந ஆசனத்தை வழங்க கட்சி தலைமை எண்ணியுள்ளதாக முக்கிய புள்ளியொன்று குறிப்பிட்டது,

குறித்த தகவல் உண்மையாக இருப்பினும், கட்சியின் உடைவுப்பாதையில் கட்சிக்காக அதிகம் உழைத்தவர் அஸ்மி ஏ. கபூர் அதுமாத்திரமின்றி கட்சியின் சமூவலை பிரச்சாரங்களை முன்னெடுத்து மீளக்கட்டமைத்தவர் அஸ்மி.

வட்டாரத்தின் அனைத்து இளைஞர்களும் அவர் பக்கமே இருந்த போதிலும், அஸ்மி ஏன் ஓரங்கட்டப்படுகிறார் என்பதில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
Tags
3/related/default