தொழிலதிபர் ஹனீப் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைவு!

NEWS


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு, சுயாதீன குழுவில் போட்டியிடவிருந்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

இவர் எதிர்வரும் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றார்.
Tags
3/related/default