கொழும்பு காலி வீதியில் உள்ள மெக் டொனால்ட் உணவகத்திற்கு முன்பு உள்ள வீதி யோரத்தில் வீதி விளக்கில் இருந்து படிக்கும் பிச்சை எடுக்கும் ஒரு குடும்பத்தின் நிலையே இது, இவர்கள் முஸ்லிம்கள் கொழும்பைச் சேர்ந்த இந்த ஏழைக்குடும்பத்திற்கு சரியாக சகாத் வழங்கியிருப்பின் இவர்கள் வீதிக்கு வருவார்களா? எத்தனை செல்வந்தர்கள் கொழும்பில் அநாவசியமாக செலவு செய்கிறீர்கள். உங்கள் மனதுகளை கேளுங்கள்.


