பெப்ரவரி 08ஆம் திகதி பதவி ஏற்கிறார் நஸீர்!

NEWS


புதிய பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனை ஏ.எல்.எம். நஸீர் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று (28.01.2018) அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.  
Tags
3/related/default