கல்முனை யானைச்சின்ன வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் தீ




கல்முனை 16ம் வட்டார யானைச்சின்ன வேட்பாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் சொந்த வாகனம் இனந்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

உடனே தீயணைப்புப்படை வந்தும் தீயை அணைக்க முடியாமல் போயுள்ளது.இதனால் முற்றாக வாகானம் எரிந்து சாம்பலாகியுள்ளது.இதற்கான மேலதிக விசாரணை கல்முனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.