Home News கார் மற்றும் Bady விபத்து ; ஒலுவிலில் சம்பவம் கார் மற்றும் Bady விபத்து ; ஒலுவிலில் சம்பவம் personNEWS January 24, 2018 share சற்று நேரத்திற்கு முன்பு ஒலுவில் பாலத்துக்கு அருகாமையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கார் மற்றும் Bady விபத்துக்குள்ளானது. எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருந்தும் வாகனங்களுக்கு சிறிய சேதம ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Tags News Facebook Twitter Whatsapp Newer Older