Home News ஹக்கீமுடன் மீளஇணையும் ஹசனலி ஹக்கீமுடன் மீளஇணையும் ஹசனலி personNEWS January 19, 2018 share முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி அமைச்சர் ஹக்கீமுடன் இணையத்திட்டமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது, தமிழ் தேசிய இணைய இதழ் ஒன்று இதனை வெளியிட்டுள்ளது. தமிழ்வின் இணையத்தில் வெளியாகிய செய்தியின் இணைப்பு Tags News Facebook Twitter Whatsapp Newer Older