2025/06/27 திகதி இணைந்து உடன்படிக்கை செய்து கொண்ட தருனம்.
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.
பட்டினப் பள்ளிவாசல் தலைவராக ஆராய்ச்சி கத்தறை - தலைவர் S ஹாறுன் ரஷித், பட்டினப் பள்ளிவாசல் பிரதித்தலைவராக சின்ன பொலிசனை கத்தறை-MMM ஹாரூன் ஆகியோர் தெரிவானார்கள்.
தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.