மார்க்ஸ்மேன் விளையாட்டு கழகத்தினால் புதிய பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் கௌரவிப்பு!

NEWS

அட்டாளைச்சேனையில் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களை கௌரவிப்பதற்காக மார்க்ஸ்மேன் விளையாட்டு கழகத்தினால் இன்று  (31.1.2018) நிகழ்வு ஒன்று  இடம்பெற்றுள்ளது.

இதில் மார்க்ஸ்மேன் விளையாட்டு கழக வீரர்களினால் டீசேர்ட் வழங்கியும் பொன்னாடை போத்தியும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அவர்கள் கௌரவிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.








சிலோன் முஸ்லிம் நிருபர்
வாஜித்
Tags
3/related/default