இலங்கை தென்கிழக்கு பல்கழைக்கலகத்தில் இன்று அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்



இலங்கை தென்கிழக்கு பல்கழைக்கலகத்தில் இன்று 25.01.2018 அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம். கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் செயற்படுத்தல் தொடர்ப்பில் காணப்படும் அசமந்த நிலையை நிவர்த்தி செய்யுமுகமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

எம் நுஸ்ஸாக்