பழுலுல்லாஹ் பர்ஹான்
"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி,காத்தான்குடி தள வைத்தியசாலை,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,Thasbeeh Volunteers Network ,Norfolk Foods ,CARES - Kattankudy என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய இரத்தான முகாம் 18-02-2018 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
ஒரே இரத்தம் எனும் அடிப்படையில் இடம்பெறவுள்ள மேற்படி மனிதநேயம் மற்றும் உயிர் காக்கும் பாரிய இரத்தான முகாமில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தான முகாம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு0772240134,077366 4464,0777739546, 0777734540,0777030012, 0652246603 என்ற குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி,காத்தான்குடி தள வைத்தியசாலை,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,Thasbeeh Volunteers Network ,Norfolk Foods ,CARES - Kattankudy என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய இரத்தான முகாம் 18-02-2018 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
ஒரே இரத்தம் எனும் அடிப்படையில் இடம்பெறவுள்ள மேற்படி மனிதநேயம் மற்றும் உயிர் காக்கும் பாரிய இரத்தான முகாமில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தான முகாம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு0772240134,077366