நஸீர் அஹமட் அவர்களின் வெற்றிக்காக உலமாக்களின் ஒன்றுகூடலும் துஆ பிராத்தனையும்

NEWS




இன்று  றகுமானியா வட்டாரத்தில் உலமாக்களின் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எமது ஊர் உலமாக்கள் கலந்துகொண்டதோடு 
முன்னாள் முதல்வர் Z.Aநஸீர் அஹமட் அவர்களின் வெற்றிக்காகவும் எமது ஊரின் அபிவிருத்திகாகவும் துஆ பிராத்தனையில் ஈடுபட்டனர் 
அல்ஹம்துலில்லாஹ் .....

எமது ஊரின் நலன் கருதி எமது ஊரில் அபிவிருத்தியை உருவாக்க 
எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 
இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வறுமையின் காரணமாக உறவுகளை  பிரிந்து வாடும் சகோதரிகளின் கண்ணீர் துடைக்க உலமாக்கள் எடுத்துக்கொண்ட முடிவே 
நியாயத்தின் பக்கம் உண்மையின் பக்கம் முன்னாள் முதல்வரோடு இணைந்தமை படித்தவர்கள், பாமரர்கள்.இளைஞர்கள்
யுவதிகள்,தாய்மார்கள், வயோதிபர்கள் கைகோர்த்த தருணம்இது அப்பிவிருத்தியை நோக்கி வெற்றியின் பாதையில்

சிலோன் முஸ்லிம் நிருபர்
வாஜித்
Tags
3/related/default