சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார் நஸீர்!
personNEWS
February 06, 2018
share
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனையின் அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.