கண்டி மக்களுக்காக களத்தில் ஒலுவில் மக்கள்; பத்து இலட்சம் வரை சேகரித்தனர்

NEWS


Hatheek Ahamed.Z.M

கண்டி மாவட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண நிதி சேகரிப்பு பணிகள் ஒலுவிலில் ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் ஊரிலுள்ள தன்னார்வ அமைப்புகள், இளைஞர்கள் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதுவரை 0.8 மில்லியனுக்கும் அதிகமான நிதி சேகரிக்ப் பட்டுள்ளது   எல்லாம் வல்ல இறைவன் எங்கள் செயலை பொருந்திக் கொள்வானாக! மேலு‌ம் உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள் 
ஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபை காரியத்தில்  தலைவர் அல்லது செயலாளர் மூலம் இன்றைக்குள்  ஒப்படைக்கலாம். 

செயலாளர் : 071 720 9987




Tags
3/related/default