ஒலுவில் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை; கோபத்தில் ஊடகங்கள்

NEWS
0 minute read


TK றஹ்மதுல்லாஹ்

ஒலுவில் பிரதேசத்திற்கு இன்று(04) காலை வருகை தந்த பிரமர் ரணில் விக்கரம சிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினரினர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது தடுக்கப்பட்டனர்.
To Top