அக்கரைப்பற்று பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிட்கு நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சம்சுல்உலூம் வித்தியாலய பகுதியை சேர்ந்த M.சபீர் என்பவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

