Home News திகன தெல்தெனிய பள்ளிவாசல் மீது சற்றுமுன்னர் தாக்குதல்; பதற்றம் நிலவுகிறது திகன தெல்தெனிய பள்ளிவாசல் மீது சற்றுமுன்னர் தாக்குதல்; பதற்றம் நிலவுகிறது personNEWS March 05, 2018 share தெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Tags News Facebook Twitter Whatsapp Newer Older