அலிசாஹிருக்கு கிடைக்குமா இராஜாங்க அமைச்சு? ஹாபிஸ் நசீர் விட்டுவிடுவாரா?

NEWS
0

முஹம்மட் ஆசிக்

முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் மேலதிகமாக இராஜாங்க அமைச்சும், பிரதியமைச்சும் அமைச்சரவை மாற்றத்தில் கிடைக்கவுள்ளது இதில் இராஜாங்க அமைச்சை அலிசாஹிருக்கும், பிரதியமைச்சை ஏ.எல் நசீருக்கும் வழங்க தலைமை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அலிசாஹிருக்கு இன்னும் அதிகாரம் வழங்குவதை முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் எதிர்த்துள்ளார், அவருடைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவமாகவே இது இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default