முஸ்லிம் காங்கிரசில் அரசியல் பயணத்தை தொடரவுள்ள ஹசனலி; பேச்சுவார்த்தைக்கு விருப்பம்

NEWS

முஹம்மட் நசீட்

முன்னாள் அமைச்சர் ஹசனலி  மீளவும் கட்சியின் தலைமையுடன் இணைந்து இணக்கப்பாடுகளுடன் மீள கட்சியை கட்டியெழுப்ப எண்ணியுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும். இது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் இடம்பெறவுள்ளது.
Tags
3/related/default