அட்டாளைச்சேனை பிரதேச சபை பதவியேற்பு ; ஏ.எல்.எம். நஸீர் எம்.பி பிரதம பங்கேற்பு

NEWS



அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதவியேற்பு இன்று பி.ப 4 .30 மணியளவில் இடம்பெற்றது. பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா அவர்கள் அவர்களின் இப்பதவியேற்பு வைபவம் பிரதேச சபையின் செயலாளர் ஜனாப். பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ.ஏ.எல்.எம். நஸீர் எம்.பி அவர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்கள்.

அட்டாளைச்சேனை மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற நிகழ்வுகளில் பாற்சோறு வழங்கப்பட்டதுடன் மக்களும் மிக  ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags
3/related/default