கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்.!

NEWS

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிலைய ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.
விமான நிலையில் ஊழியர் சபையின் சம்பளத்தை 10000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Tags
3/related/default