ஐ.தே.க.யுடன் கூட்டுச் சேர்ந்ததே பின்னடைவுக்கு காரணம்!

Image result for எஸ்.பீ. திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்த நிலையில் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டதனாலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பின்னடைவை சந்தித்தது என அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் சார்பில் பேசிய எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சக்தியொன்றை உருவாக்கும் பணியில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் பகீரதப் பிரயத்தனம் எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்